Tamil Dictionary 🔍

அருத்தாங்கீகாரம்

aruthaangkeekaaram


பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரைமனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Being half-minded, undecided.

Miron Winslow


அருத்தாங்கீகாரம் - ஒப்புமை - Similar