நிருத்தாங்கம்
niruthaangkam
நடனத்துக்கு வாசிக்கும் மத்தளம் , தாளம் முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிருத்தத்துக்கு வாசிக்கும் மத்தளந் தாளம் முதலியன. (சிலப்.3, 14, உரை.) Musical instruments accompanying dancing;
Tamil Lexicon
niruttāṅkam,
n. nṟtta+aṅga.
Musical instruments accompanying dancing;
நிருத்தத்துக்கு வாசிக்கும் மத்தளந் தாளம் முதலியன. (சிலப்.3, 14, உரை.)
DSAL