அர்த்தாங்கீகாரம்
arthaangkeekaaram
பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருதிறத்தாருள் ஒரு திறத்தார்மட்டும் உடன்படுகை. (ஈடு, 4, 1, 1, ஜீ.) Consent of one of the two parties to an agreement; பாதி யுடன்பாடு. (ஈடு, 4, 1, 1, ஜீய.) Half consent;
Tamil Lexicon
ஒரு பகுதியை அங்கீகரித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
arttāṅkīkāram
n. id.+aṅgīkāra.
Half consent;
பாதி யுடன்பாடு. (ஈடு, 4, 1, 1, ஜீய.)
arttāṅkīkāram
n. id.+aṅgīkāra.
Consent of one of the two parties to an agreement;
இருதிறத்தாருள் ஒரு திறத்தார்மட்டும் உடன்படுகை. (ஈடு, 4, 1, 1, ஜீ.)
DSAL