அருணோதயம்
arunothayam
சூரியனின் தோற்றம் ; விடியற்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைகறை. மணிக்குலங்க ளருணோதயத்தை வென்ற (திருப்பு.188). Daybreak;
Tamil Lexicon
    , ''s.'' Sun rising, சூரி  யோதயம். 2. Daybreak, வைகறை; [''ex'' உத  யம்.] Wils. p. 67. 
Miron Winslow
    aruṇōtayam
n.  aruṇa+ud-aya.
Daybreak;
வைகறை. மணிக்குலங்க ளருணோதயத்தை வென்ற (திருப்பு.188).
DSAL