அருக்காணி
arukkaani
அருமை ; அழுத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருமை. அஞ்சு பேருக்கு அருக்காணித் தங்கை. 1. Rareness, preciousness; அழுத்தம். அருக்காணி பண்ணுகிறான். (W.) 2. Reluctance to accommodate, closeness in a bargain;
Tamil Lexicon
s. rareness, அருமை; 2. dear, pet, darling as அருக்காணி தங்கச்சி; 3. haggling in a bargain. அருக்காணிபண்ண, to grudge; haggle in a bargain.
J.P. Fabricius Dictionary
, [arukkāṇi] ''s.'' Rareness, pre ciousness, nobleness, அருமை. 2. Shifts, re luctance to accommodate, closeness in a bargain, &c., அழுத்தம். ''(c.)''
Miron Winslow
arukkāṇi
n. அரு-மை+ஆணி2.
1. Rareness, preciousness;
அருமை. அஞ்சு பேருக்கு அருக்காணித் தங்கை.
2. Reluctance to accommodate, closeness in a bargain;
அழுத்தம். அருக்காணி பண்ணுகிறான். (W.)
DSAL