திருக்கைச்சிறப்பு
thirukkaichirappu
ஏனாதிப்பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏனாதிப்பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம். அருளொடுந் திருக்கைச் சிறப்புமிட்டுப் போவென்று விடைகொடுப்ப (திருவாலவா. 39, 4). Signet-ring given as badge of the title ēṉāti;
Tamil Lexicon
tiru-k-kai-c-ciṟappu,
n. id. +.
Signet-ring given as badge of the title ēṉāti;
ஏனாதிப்பட்டத்திற்கு அறிகுறியாய் அளிக்கும் மோதிரம். அருளொடுந் திருக்கைச் சிறப்புமிட்டுப் போவென்று விடைகொடுப்ப (திருவாலவா. 39, 4).
DSAL