Tamil Dictionary 🔍

அருகன்எண்குணம்

arukanyenkunam


கடையிலா அறிவு , கடையிலாக் காட்சி , கடையிலா ஆற்றல் , கடையிலா இன்பம் , பெயர் இன்மை , குலம் இன்மை , ஆயுவின்மை , அழியாவியல்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருகன்எண்குணம் - ஒப்புமை - Similar