Tamil Dictionary 🔍

அரியெடுப்பு

ariyeduppu


ஊர்த் தொழிலாளருக்குக் களத்தில் கொடுக்கும் இருகை அளவுத் தானியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராம ஊழியக்காரர்க்குக் களத்திற் கொடுக்கும் இருகையளவுத் தானியம். Double handful of grain, as much grain as can be held by both the hands, given as perquisite from the threshing floor to village servants at the division of produce (R.F.);

Tamil Lexicon


ari-y-eṭuppu
n. அரி2+.
Double handful of grain, as much grain as can be held by both the hands, given as perquisite from the threshing floor to village servants at the division of produce (R.F.);
கிராம ஊழியக்காரர்க்குக் களத்திற் கொடுக்கும் இருகையளவுத் தானியம்.

DSAL


அரியெடுப்பு - ஒப்புமை - Similar