படியெடுப்பு
patiyeduppu
ஒத்தபிரதி. கடவுள் செங்கைக்குப் படியெடுப்பேய்க்கும் (குமர. பிர. மதுரைக். 47). Duplicate, counterpart;
Tamil Lexicon
paṭi-y-eṭuppu,
n. படியெடு-.
Duplicate, counterpart;
ஒத்தபிரதி. கடவுள் செங்கைக்குப் படியெடுப்பேய்க்கும் (குமர. பிர. மதுரைக். 47).
DSAL