Tamil Dictionary 🔍

அரிதொடர்

arithodar


தொட்டால் கையை அரியும் சங்கிலிப் பொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொட்டாற் கையை அரியும் சங்கிலிப்பொறி. (திருவிளை. நகர. 27.) Chain at the entrance to a fort, capable, on mere contact, of serving the hands of approaching enemies;

Tamil Lexicon


ari-toṭar
n. அரி1-+.
Chain at the entrance to a fort, capable, on mere contact, of serving the hands of approaching enemies;
தொட்டாற் கையை அரியும் சங்கிலிப்பொறி. (திருவிளை. நகர. 27.)

DSAL


அரிதொடர் - ஒப்புமை - Similar