Tamil Dictionary 🔍

அரிதாட்புள்ளி

arithaatpulli


கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்கும் தானிய மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்குந் தானியமதிப்பு. Estimate of the produce of a field from the appearance of the stubble (R.F.);

Tamil Lexicon


ari-tāṭ-puḷḷi
n. அரி1-+.
Estimate of the produce of a field from the appearance of the stubble (R.F.);
கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்குந் தானியமதிப்பு.

DSAL


அரிதாட்புள்ளி - ஒப்புமை - Similar