Tamil Dictionary 🔍

தாபதப்பள்ளி

thaapathappalli


முனிவர் வாழிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்டாரணியத்துத் தாபதப்பள்ளி. (சீவக.337). See தாபதம்.

Tamil Lexicon


tāpata-paḷḷi,
n. id. +.
See தாபதம்.
தண்டாரணியத்துத் தாபதப்பள்ளி. (சீவக.337).

DSAL


தாபதப்பள்ளி - ஒப்புமை - Similar