Tamil Dictionary 🔍

அரவிந்தலோசனன்

aravindhalosanan


தாமரைக் கண்ணன் , திருமால் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். (திவ். திருவாய். 6, 7, 10.) Viṣṇu, having eyes like lotus;

Tamil Lexicon


விட்டுணு.

Na Kadirvelu Pillai Dictionary


aravinta-lōcaṉaṉ
n. id.+.
Viṣṇu, having eyes like lotus;
திருமால். (திவ். திருவாய். 6, 7, 10.)

DSAL


அரவிந்தலோசனன் - ஒப்புமை - Similar