அரம்பை
arampai
காண்க : ஓமம் ; வாழைமரம் ; தேவருலகத்துள்ள நாடகமகளிருள் ஒருத்தி
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவலோகத்து நாடகமகளிரி லொருத்தி. (திவ். பெரியாழ். 3, 6, 4.) 2. Name of a courtesan in the world of the gods; அரம்பை நிரம்பிய தொல்வரை. (கம்பரா. வரைக். 59). 1. Plantain. See வாழை. (மலை.) Omum. See ஓமம்.
Tamil Lexicon
s. a dancing girl in the world of Indra; 2. Plantain.
J.P. Fabricius Dictionary
arampai
n. rambhā.
1. Plantain. See வாழை.
அரம்பை நிரம்பிய தொல்வரை. (கம்பரா. வரைக். 59).
2. Name of a courtesan in the world of the gods;
தேவலோகத்து நாடகமகளிரி லொருத்தி. (திவ். பெரியாழ். 3, 6, 4.)
arampai
n.
Omum. See ஓமம்.
(மலை.)
DSAL