Tamil Dictionary 🔍

அரட்டடக்கி

arattadakki


செருக்குள்ளவர்களை அடக்குபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செருக்குள்ளவர்களை யடக்குபவன்.தக்கன்றன் வேள்வியை அரட்டடக்கிதன் னாரூரடைமினே (தேவா. 710, 5). One who subdues haughty persons;

Tamil Lexicon


araṭṭaṭakki
n. அரட்டு+அடக்கு-.
One who subdues haughty persons;
செருக்குள்ளவர்களை யடக்குபவன்.தக்கன்றன் வேள்வியை அரட்டடக்கிதன் னாரூரடைமினே (தேவா. 710, 5).

DSAL


அரட்டடக்கி - ஒப்புமை - Similar