Tamil Dictionary 🔍

அட்டலக்குமி

attalakkumi


எட்டு இலக்குமி ; அவர்களாவார் ; தனலக்குமி , தானியலக்குமி , தைரியலக்குமி , சௌரியலக்குமி , வித்தியாலக்குமி , கீர்த்திலக்குமி , விசயலக்குமி , இராச்சியலககுமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அட்டலக்குமி - ஒப்புமை - Similar