Tamil Dictionary 🔍

அரட்டமுக்கி

arattamukki


காண்க : அரட்டடக்கி ; குறும்பர்களை ஒடுக்குபவன் ; திருமங்கையாழ்வார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமங்கையாழ்வார். அருள்மாரி அரட்டமுக்கி (திவ். பெரிய. தி. 3, 4, 10). 3. Tirumaṅkai-y-āḻvār; குறும்பர்களை ஒடுக்குபவன். 2. One who subdues petty chieftains; . 1. See அரட்டடக்கி.

Tamil Lexicon


araṭṭamukki
n. அரட்டு+அமுக்கு-.
1. See அரட்டடக்கி.
.

2. One who subdues petty chieftains;
குறும்பர்களை ஒடுக்குபவன்.

3. Tirumaṅkai-y-āḻvār;
திருமங்கையாழ்வார். அருள்மாரி அரட்டமுக்கி (திவ். பெரிய. தி. 3, 4, 10).

DSAL


அரட்டமுக்கி - ஒப்புமை - Similar