Tamil Dictionary 🔍

அரசர்அறுதொழில்

arasararutholil


அரசர்க்குரிய ஆறு தொழில்கள் ; அவை : ஓதல் , வேட்டல் , ஈதல் , படைக்கலம் பயிறல் , பல்லுயிரோம்பல் , பகைத்திறம் தெறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசர்அறுதொழில் - ஒப்புமை - Similar