அயிணம்
ayinam
மான்தோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மான்தோல். (சிந்தா. நி. 218.) Deer skin;
Tamil Lexicon
s. deer skin, மான்றோல்.
J.P. Fabricius Dictionary
, [ayiṇam] [''prop.'' ஐணம்.] Deer skin, மான்றோல். See ஏணம், antelope. Wils. p. 174.
Miron Winslow
ayiṇam
n. aiṇa.
Deer skin;
மான்தோல். (சிந்தா. நி. 218.)
DSAL