Tamil Dictionary 🔍

அயிஞ்சை

ayinjai


வருத்தாமை. அயிஞ்சையே பரமதன்மம் (பிரபோத. 18, 4). Abstention from doing injury, esp. from killing;

Tamil Lexicon


கொல்லாமை.

Na Kadirvelu Pillai Dictionary


ayinjcai
n. a-himsā.
Abstention from doing injury, esp. from killing;
வருத்தாமை. அயிஞ்சையே பரமதன்மம் (பிரபோத. 18, 4).

DSAL


அயிஞ்சை - ஒப்புமை - Similar