அயறு
ayaru
புண்வழலை ; புண்ணீர் கசிந்து பரவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புண்வழலை. அயறு சோரு மிருஞ்சென் னிய (புறநா. 22). Excrescence resulting from a sore;
Tamil Lexicon
ayaṟu
n.
Excrescence resulting from a sore;
புண்வழலை. அயறு சோரு மிருஞ்சென் னிய (புறநா. 22).
DSAL