அயன்நிலம்
ayannilam
அரசாங்கத்தாருக்கு நேராக வரி செலுத்துதற்குரிய நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசாங்கத்தாருக்கு நேராக வரி செலுத்தற்குரிய நிலம். (R. T.) Land, the tax on which is paid directly to Government;
Tamil Lexicon
ayaṉ-nilam
n. id.+.
Land, the tax on which is paid directly to Government;
அரசாங்கத்தாருக்கு நேராக வரி செலுத்தற்குரிய நிலம். (R. T.)
DSAL