அம்மானார்
ammaanaar
அம்மானை ஆட்டம் ; அம்மானை நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அம்மானைப்பிரபந்தம். சீராமர் அம்மானார் முகிந்தது முற்றும் (தஞ். சரசு. i, 467). 2. A class of poem, which has the word ammāṉai as its refrain; அம்மானையாட்டம். 1. A girls' game;
Tamil Lexicon
ammāṉār
n. அம்மானை.
1. A girls' game;
அம்மானையாட்டம்.
2. A class of poem, which has the word ammāṉai as its refrain;
அம்மானைப்பிரபந்தம். சீராமர் அம்மானார் முகிந்தது முற்றும் (தஞ். சரசு. i, 467).
DSAL