அம்சம்
amsam
கூறு ; உரிமைப்பங்கு ; அன்னப்பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூறு. 1. Part, portion; உரிமைப்பங்கு. Loc. 2. Share of property for expenses; கீழ்வாயிலக்கத்தின் கீழெண். 3. Denominator of a fraction; அன்னப்பறவை. Swan; பரீட்சை விடையின் மதிப்பெண். Mod. Mark; நூற்றெட் டுபநிடதங்களு ளொன்று. Name of an Upaniṣad;
Tamil Lexicon
s. see அமிசம்.
J.P. Fabricius Dictionary
, [amcam] ''s.'' [''in Tamil'', அஞ்சம்.] A goose, gander, swan, அன்னம். Wils. p. 967.
Miron Winslow
amcam
n. amša.
1. Part, portion;
கூறு.
2. Share of property for expenses;
உரிமைப்பங்கு. Loc.
3. Denominator of a fraction;
கீழ்வாயிலக்கத்தின் கீழெண்.
amcam
n. Hamša.
Name of an Upaniṣad;
நூற்றெட் டுபநிடதங்களு ளொன்று.
amcam
n. hamsa.
Swan;
அன்னப்பறவை.
amcam
n. amša.
Mark;
பரீட்சை விடையின் மதிப்பெண். Mod.
DSAL