அமைவன்
amaivan
முனிவன் ; அருகன் ; கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2). 1. Sage, as a serene person; கடவுள். அமைவன தடிபணிந்து (இலக். வி. 159). 2. The Supreme Being; அருகன். 1. Arhat;
Tamil Lexicon
, ''s.'' The god of the Jainas, அருகன். 2. An ascetic, துறந்தோன். 3. A ஞானி. 4. (in general.) One who controls the passions, அடக்கமுடையோன். 5. A learned man, அறிவுடையோன். ''(p.)''
Miron Winslow
amaivaṉ
n. அமை1-.
1. Sage, as a serene person;
முனிவன். பிருகுவென்னு மமைவன் (விநாயகபு. பதி. 2).
2. The Supreme Being;
கடவுள். அமைவன தடிபணிந்து (இலக். வி. 159).
amaivaṉ
n. அமைவு. (நாநார்த்த.)
1. Arhat;
அருகன்.
2. One who has self-control;
அடக்கமுள்ளோன்.
DSAL