அமுதவேணி
amuthavaeni
கங்கையாற்றைத் தலையில் கொண்டிருக்கும் சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். (திருப்பு. 202.) Siva, as having the Ganges in his matted hair;
Tamil Lexicon
சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
amuta-vēṇi
n. id.+.
Siva, as having the Ganges in his matted hair;
சிவன். (திருப்பு. 202.)
DSAL