அமுதவிந்து
amuthavindhu
ஆகாசத்துக்கு அடையாளமாகிய வட்டத்துளி. (சி. சி. 2, 68.) 2. (Saiva.) A mystic symbol representing ether, as of the form of a circular drop; அமிர்தத் துளி. அமுதவிந்து வொக்கு மென்ன (பாரத. வாரணா. 66). 1. Drop of nectar;
Tamil Lexicon
amuta-vintu
n. id.+.
1. Drop of nectar;
அமிர்தத் துளி. அமுதவிந்து வொக்கு மென்ன (பாரத. வாரணா. 66).
2. (Saiva.) A mystic symbol representing ether, as of the form of a circular drop;
ஆகாசத்துக்கு அடையாளமாகிய வட்டத்துளி. (சி. சி. 2, 68.)
DSAL