Tamil Dictionary 🔍

அமுததாரணை

amuthathaaranai


உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தியானநிலையிலுள்ள மௌனயோகி உயிர்வாழ்ந்து இன்புறுதற்பொருட்டுப் பிரமகபாலத்தினின்று பெறும் அமிர்தவொழுக்கு. (W.) The nectarine principle in the head or brain from which a yōgi while in meditation, is supposed to obtain nutrition, support and enjoyment;

Tamil Lexicon


, ''s.'' The nectarine principle in the head or brain from which the silent, motionless devotee is supposed to obtain nutrition, support and enjoyment, when living without external food.

Miron Winslow


amuta-tāraṇai
n. a-mrta+.
The nectarine principle in the head or brain from which a yōgi while in meditation, is supposed to obtain nutrition, support and enjoyment;
தியானநிலையிலுள்ள மௌனயோகி உயிர்வாழ்ந்து இன்புறுதற்பொருட்டுப் பிரமகபாலத்தினின்று பெறும் அமிர்தவொழுக்கு. (W.)

DSAL


அமுததாரணை - ஒப்புமை - Similar