Tamil Dictionary 🔍

அமுதசுரபி

amuthasurapi


எடுக்க எடுக்கக் குறையாது உணவு தரும் கலன் ; மணிமேகலை கையிலிருந்த ஓர் உணவுப் பாண்டம் ; பிச்சைப் பாண்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம். (மணி. 11, 44). Vessel supplying inexhaustible food, used by Maṇimēkalai for feeding the poor;

Tamil Lexicon


amuta-curapi
n. id.+.
Vessel supplying inexhaustible food, used by Maṇimēkalai for feeding the poor;
மணிமேகலை கையிலிருந்த ஓர் அட்சயபாத்திரம். (மணி. 11, 44).

DSAL


அமுதசுரபி - ஒப்புமை - Similar