வாயுவின்கூறு
vaayuvinkooru
புறநிலைக்கருவி பதினொன்றனுள் வாயுவின் பகுதியாகிய ஓடல் நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் என ஐவகைப்பட்ட செயல். (šaiva.) Categories which partake of the nature of the element air, five in number, viz., ōṭal, naṭattal, niṟṟal, iruttal, kiṭattal, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The component parts of atmospheric air. 2. The effects of the vital airs on the system, or the powers derived from them, viz. walking, run ning, standing, sitting, &c.
Miron Winslow
vāyuviṉ-kūṟu
n. id.+.
(šaiva.) Categories which partake of the nature of the element air, five in number, viz., ōṭal, naṭattal, niṟṟal, iruttal, kiṭattal, one of 11 divisions of puṟa-nilai-k-karuvi, q.v.;
புறநிலைக்கருவி பதினொன்றனுள் வாயுவின் பகுதியாகிய ஓடல் நடத்தல், நிற்றல், இருத்தல், கிடத்தல் என ஐவகைப்பட்ட செயல்.
DSAL