அப்பிரமாணம்
appiramaanam
பிரமாணமல்லாதது , ஆதாரமற்றது ; பொய்ச்சத்தியம் ; எல்லைக்குட்படாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்ச்சத்தியம். அவன் கோர்ட்டில் அப்பிரமாணம் பண்ணினான் 2. False oath; பிரமாண மல்லாதது. 1. That which is untrustworthy, not valid; எல்லைக்குட்படாதது. 3. That which is unlimited illimitable;
Tamil Lexicon
, [appiramāṇam] ''s.'' [''priv.'' அ.] That which is the cause or origin of true wis dom, i. e. God, கடவுள்.
Miron Winslow
a-p-piramāṇam
n. a-pramāna.
1. That which is untrustworthy, not valid;
பிரமாண மல்லாதது.
2. False oath;
பொய்ச்சத்தியம். அவன் கோர்ட்டில் அப்பிரமாணம் பண்ணினான்
3. That which is unlimited illimitable;
எல்லைக்குட்படாதது.
DSAL