அப்பிரகாசம்
appirakaasam
விளக்கமின்மை ; அசித்து ; இருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளக்கமின்மை. ஒருகாலத்துப் பிரகாச மொருகாலத் தப்பிரகாசம் (சூத. எக்கிய. பூ.47, 27). Invisibility, indistinctness, darkness; அசித்து. அவைதாம் ... அப்பிரகாசமாய் நிற்றலான் (சி. போ. 4, 1). Matter, as insentient;
Tamil Lexicon
s. (அ, priv.) darkness, இருள்.
J.P. Fabricius Dictionary
, [appirakācam] ''s.'' [''priv.'' அ.] Dark ness, absence of light, இருள். Wils. p. 49.
Miron Winslow
a-p-pirakācam
n. a-prakāša.
Invisibility, indistinctness, darkness;
விளக்கமின்மை. ஒருகாலத்துப் பிரகாச மொருகாலத் தப்பிரகாசம் (சூத. எக்கிய. பூ.47, 27).
appirakācam
n. a-prakāša.
Matter, as insentient;
அசித்து. அவைதாம் ... அப்பிரகாசமாய் நிற்றலான் (சி. போ. 4, 1).
DSAL