Tamil Dictionary 🔍

அப்பிரகம்

appirakam


ஒருவகைக் கனிப்பொருள் , மைக்கா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மைக்கா. அப்பிரக மென்றறைந்தால் அண்டம் மகோதரமும்...போம் (பதார்த்த. 1126) Mica, talc;

Tamil Lexicon


s. mica or talc, glacies Marioe, a pellucid mineral of several sorts and colours.

J.P. Fabricius Dictionary


, [appirakam] ''s.'' Mica or talc, ஓர்வகைலோகக்கல். Wils. p. 59. AB'H RAKA. Of this are five kinds:1. பொன் னப்பிரகம், gold-colored mica. 2. வெள்ளி யப்பிரகம், silver-colored mica. 3. தேனப் பிரகம், honey-colored mica. 4. கிருஷ்ணாப் பிரகம், black-colored mica. 5. கெந்தகாப் பிரகம்; yellow-colored mica.

Miron Winslow


appirakam
n. abhraka.
Mica, talc;
மைக்கா. அப்பிரக மென்றறைந்தால் அண்டம் மகோதரமும்...போம் (பதார்த்த. 1126)

DSAL


அப்பிரகம் - ஒப்புமை - Similar