அப்பியாசம்
appiyaasam
பயிற்சி , பழக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழக்கம். 1. Practice, exercise; பாடப்பயிற்சி. Mod. 2. Exercises based on rules.;
Tamil Lexicon
s. exercise, habit, practice, custom, பயிற்சி, துரப்பியாசம், bad practice.
J.P. Fabricius Dictionary
, [appiyācam] ''s.'' Exercise, prac tice, application, custom, பரீட்சை. Wils. p. 58.
Miron Winslow
appiyācam
n. abhyāsa.
1. Practice, exercise;
பழக்கம்.
2. Exercises based on rules.;
பாடப்பயிற்சி. Mod.
DSAL