Tamil Dictionary 🔍

அப்பச்சி

appachi


தந்தை ; சிற்றப்பன் ; பாட்டன் ; சிற்றுண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றுண்டி. Nurs. Sweetmeat; சிற்றப்பன். Loc. Paternal uncle; Vul. Father. See. அப்பன்.

Tamil Lexicon


appacci
n. அப்பன்.
Father. See. அப்பன்.
Vul.

appacci
n. apūpa. [T.appacci.]
Sweetmeat;
சிற்றுண்டி. Nurs.

appacci
n. அப்பன்.
Paternal uncle;
சிற்றப்பன். Loc.

DSAL


அப்பச்சி - ஒப்புமை - Similar