Tamil Dictionary 🔍

மரப்பாச்சி

marappaachi


சிறுவர் விளையாட்டுக்குரிய மரப் பொம்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை (ஈடு, 3, 1, 10, ஜீ) Wooden doll;

Tamil Lexicon


mara-p-pācci
n. id.+ பாவை. [ M. marappācci].
Wooden doll;
சிறுவர் விளையாட்டுக்குரிய மரப்பொம்மை (ஈடு, 3, 1, 10, ஜீ)

DSAL


மரப்பாச்சி - ஒப்புமை - Similar