அப்பூச்சி
appoochi
ஒளித்து நின்று திடீரென்று தோன்றி மகிழ்விக்கும் விளையாட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒளித்துநின்று திடீரென்று தோன்றி மகிழ்விக்கும் விளையாட்டு. Loc. The game of hiding and suddenly appearing; bo-peep;
Tamil Lexicon
appūcci
n. [T. appacci.]
The game of hiding and suddenly appearing; bo-peep;
ஒளித்துநின்று திடீரென்று தோன்றி மகிழ்விக்கும் விளையாட்டு. Loc.
DSAL