Tamil Dictionary 🔍

அபாதானம்

apaathaanam


ஐந்தாம் வேற்றுமைப்பொருள். (தொல். சொல். குறிப்பு, பக். 115.) The Sense of the ablative case;

Tamil Lexicon


, ''s.'' The meaning of the fifth case denoting removal, ஐந்தாம் வேற்றுமையினெல்லைப்பொருள். Wils. p. 47. APADANA.

Miron Winslow


apātāṉam
n. apā-dāna. (Gram.)
The Sense of the ablative case;
ஐந்தாம் வேற்றுமைப்பொருள். (தொல். சொல். குறிப்பு, பக். 115.)

DSAL


அபாதானம் - ஒப்புமை - Similar