Tamil Dictionary 🔍

அன்றன்று

anranru


நாள்தோறும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Daily, from day to day.

Tamil Lexicon


நாளுக்குநாள்.

Na Kadirvelu Pillai Dictionary


. Daily, every day.- ''Note.'' In the high dialect, words which imply time and end in று or டு, are made adjectives by changing the pre ceding ன், or ண், into ற், or ட், and உ, into ஐ--as அன்று, is made அற்றை, இன்று இற்றை; also ஆண்டு-ஆட்டை, yearly.

Miron Winslow


aṉṟaṉṟu
adv. அன்று+அன்று.
Daily, from day to day.
.

DSAL


அன்றன்று - ஒப்புமை - Similar