Tamil Dictionary 🔍

அன்றைக்கன்று

anraikkanru


அன்றன்று ; ஒவ்வொரு நாளும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்றன்று. அன்றைக்கன் றிருமடங்கா (திருவிளை.மெய்க்கா.12). Daily, from day to day;

Tamil Lexicon


அந்தந்தநாளுக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


aṉṟaikkaṉṟu
adv. id.+ அன்று.
Daily, from day to day;
அன்றன்று. அன்றைக்கன் றிருமடங்கா (திருவிளை.மெய்க்கா.12).

DSAL


அன்றைக்கன்று - ஒப்புமை - Similar