அப்பன்
appan
தகப்பன் ; பெரிய தகப்பன் ; வள்ளல் ; ஓர் அன்புரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகப்பன். அப்பனீ யம்மைநீ (தேவா. 1228, 1). 1. Father; பெரியதகப்பன். ādidrāvida. 2. Father's elder brother; ஒரு பிரிய வசனம். Colloq. 2. A term of endearment used in addressing little children or inferiors; உபகாரி. (சம். அக. Ms.) 1. Benefactor;
Tamil Lexicon
அப்பனார், அப்பா, s. father, தகப்பன்.
J.P. Fabricius Dictionary
, [appṉ] ''s.'' Father, தகப்பன்.
Miron Winslow
appaṉ
n. [T. K. appa, M.appan.] cf. Pkt. appa.
1. Father;
தகப்பன். அப்பனீ யம்மைநீ (தேவா. 1228, 1).
2. A term of endearment used in addressing little children or inferiors;
ஒரு பிரிய வசனம். Colloq.
appaṉ
n. cf. Pkt. appa.
1. Benefactor;
உபகாரி. (சம். அக. Ms.)
2. Father's elder brother;
பெரியதகப்பன். ādidrāvida.
DSAL