அன்னுழி
annuli
அப்பொழுது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அப்பொழுது. அன்னுழி யுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள் (கந்தபு. பார்ப்பதி. 1). At that time, then;
Tamil Lexicon
அப்பொழுது.
Na Kadirvelu Pillai Dictionary
aṉṉuḻi
adv. அ+உழி.
At that time, then;
அப்பொழுது. அன்னுழி யுமையவ ளகத்து ளோர்செய லுன்னினள் (கந்தபு. பார்ப்பதி. 1).
DSAL