Tamil Dictionary 🔍

அன்னதீபம்

annatheepam


அன்னவடிவான கோயில் விளக்கு வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில்விளக்குவகை (பரத.ஒழிபி.41.) Kind of temple lamp having the shape of a swan;

Tamil Lexicon


aṉṉa-tīpam
n. அன்னம்2+.
Kind of temple lamp having the shape of a swan;
கோயில்விளக்குவகை (பரத.ஒழிபி.41.)

DSAL


அன்னதீபம் - ஒப்புமை - Similar