Tamil Dictionary 🔍

அன்னசுத்தி

annasuthi


நெய் ; அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய் இடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய்யிடுகை. Pouring a small quantity of ghee over food to purify it;

Tamil Lexicon


நெய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Ghee, நெய்.

Miron Winslow


aṉṉa-cutti
n. id.+.
Pouring a small quantity of ghee over food to purify it;
அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய்யிடுகை.

DSAL


அன்னசுத்தி - ஒப்புமை - Similar