அன்னாலத்தி
annaalathi
ஆலத்திவகை ; தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள் , சோறு கலந்த ஆலத்தி ; சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலத்திவகை. (W.) Waving, before an idol or a newly married couple, balls of boiled rice coloured with saffron; . 1.See அன்னலத்தி, 1 தெய்வம் மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றுத் மஞ்சள்கலந்த சோற்றுருண்டை. 2. Balls of rice coloured with saffron, waved before an idol or a newly married couple;
Tamil Lexicon
aṉṉālatti
n. anna+ ஆலத்தி.
Waving, before an idol or a newly married couple, balls of boiled rice coloured with saffron;
ஆலத்திவகை. (W.)
aṉṉālatti
n. அன்னம்+.
1.See அன்னலத்தி, 1
.
2. Balls of rice coloured with saffron, waved before an idol or a newly married couple;
தெய்வம் மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றுத் மஞ்சள்கலந்த சோற்றுருண்டை.
DSAL