Tamil Dictionary 🔍

அன்னசத்திரம்

annasathiram


அறக்கூழ்ச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னமிடுஞ்சாலை. அன்ன சத்திரங்கட்டி (குற்றா.குற.90, 1). Choultry where cooked rice is distributed gratuitously;

Tamil Lexicon


அன்னசாலை.

Na Kadirvelu Pillai Dictionary


--அன்னசாலை, ''s.'' A choultry where boiled rice is distri buted gratuitously.

Miron Winslow


aṉṉa-cattiram
n. anna+satra.
Choultry where cooked rice is distributed gratuitously;
அன்னமிடுஞ்சாலை. அன்ன சத்திரங்கட்டி (குற்றா.குற.90, 1).

DSAL


அன்னசத்திரம் - ஒப்புமை - Similar