அன்னக்காவடி
annakkaavati
அன்னப்பிச்சை ஏந்தும் காவடி ; வறியவன் ; அன்னப்பிச்சை எடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்னப்பிச்சை யெடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம். (R. T.) Inam granted for the service of collecting boiled rice from door to door and feeding beggars; அன்னப் பிச்சை யேந்தும் காவடி. 1. Pole with two baskets suspended from the ends to receive boiled rice begged from door to door for distribution to mendicants; தரித்திரன். 2. Destitute person;
Tamil Lexicon
, ''s.'' Boiled rice carried with ceremony under a canopy, &c. to be presented to the idol. 2. Boiled rice begged from house to house, to be distributed to mendicants.
Miron Winslow
aṉṉa-k-kāvaṭi
n. id.+.
1. Pole with two baskets suspended from the ends to receive boiled rice begged from door to door for distribution to mendicants;
அன்னப் பிச்சை யேந்தும் காவடி.
2. Destitute person;
தரித்திரன்.
aṉṉa-k-kāvaṭi
n. அன்னம்+.
Inam granted for the service of collecting boiled rice from door to door and feeding beggars;
அன்னப்பிச்சை யெடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம். (R. T.)
DSAL