Tamil Dictionary 🔍

அனுபமை

anupamai


ஒப்பில்லாதது ; தென்மேற்றிசைப் பெண்யானை ; மிகச் சிறந்தது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒப்பில்லாத்து. 1. That which is incomparable, matchless: தென்மேற்றிசைப் பெண்யானை. (சது.) 2. Name of the female elephant of the South-West, mate of kumutam;

Tamil Lexicon


, [aṉupamai] ''s.'' [''priv.'' அந், ''et'' உப மை, ''comparison.''] Incomparableness, ex cellence, மேன்மை. 2. Female of the ele phant at the south-west point, தென்மேற்றி சையானையின்பெண்யானை. See திக்கியானை. Wils. p. 33. ANUPAMA. ''(p.)''

Miron Winslow


aṉupamai
n. an-upamā.
1. That which is incomparable, matchless:
ஒப்பில்லாத்து.

2. Name of the female elephant of the South-West, mate of kumutam;
தென்மேற்றிசைப் பெண்யானை. (சது.)

DSAL


அனுபமை - ஒப்புமை - Similar