Tamil Dictionary 🔍

அனுகதம்

anukatham


தொடர்ந்து வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடர்ந்து வருவது. அனுகதமா யப்பொழுதே . . . பார்வைகள் வந் தடையும். (ஞானாவா.தாசூர்.21). That which follows or comes after;

Tamil Lexicon


(அநு) s. fellowship participation.

J.P. Fabricius Dictionary


aṉukatam
n. anu-gata.
That which follows or comes after;
தொடர்ந்து வருவது. அனுகதமா யப்பொழுதே . . . பார்வைகள் வந் தடையும். (ஞானாவா.தாசூர்.21).

DSAL


அனுகதம் - ஒப்புமை - Similar