Tamil Dictionary 🔍

அபராசிதன்

aparaasithan


வெல்லப்படாதவன் ; சிவன் ; திருமால் ; ஒரு பல்லவ மன்னன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெல்லப் படாதவன். (சங். அக.) He who is unconquered, invincible; திருமால். 2. Viṣṇu; சிவன். 1. šiva;

Tamil Lexicon


அரன், அரி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A name of Siva and Vishnu, ''(lit.)'' the unsurpassed. Wils. p. 44. APARAJITA.

Miron Winslow


aparācitaṉ
n. a-parā-jita.
He who is unconquered, invincible;
வெல்லப் படாதவன். (சங். அக.)

aparācitaṉ
n. a-parājita. (நாநார்த்த.)
1. šiva;
சிவன்.

2. Viṣṇu;
திருமால்.

DSAL


அபராசிதன் - ஒப்புமை - Similar